நான் உங்களுடன் படுத்தால்.. ஹீரோ யாருடன் படுப்பார்..?

0
143

625.472.560.320.505.600.053.800.900.160.100-e1554730710780சினிமா தொழிலில் தற்போது நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் சம்பவங்கள் குறிதது தற்போது வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அப்படியொரு சம்பவம் தன் சினமா வாழ்க்கையில் நடந்ததாக ஒரு நடிகை கூறியுள்ளார்.

‘இந்திர விழா’இ ‘நான் அவனில்லை 2’, ‘குரு சிஷ்யன்’, ‘அரவான்’ உட்பட பல படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ருதி மராதே. இவர் ஏராளமான மராத்தி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தனது நேர்ந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து பேசியுள்ளார்.

625.472.560.320.505.600.053.800.900.160.100‘நடிகைகள் என்றாலே ‘பொதுவாகவே சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்ற கருத்து மக்களிடையே இருக்கிறது. அது உண்மையல்ல. பட வாய்ப்பிற்காக தயாரிப்பாளர் ஒருவரை நேரில் காணச் சென்றேன்.

அவர் என்னிடம் நல்லமுறையில் பேசிக் கொண்டிருந்தார். உனக்கு பட வாய்ப்பு தருகிறேன் ஆனால் நீ எனக்கு அட்ஜஸ்ட் பண்ண வேண்டும் என திடீரென கூறினார்.

உடனே நான், சுதாரித்துக் கொண்டு, வாய்ப்புக்காக நடிகை தயாரிப்பாளருடன் படுக்கையை பகிர்ந்தால்இ அதே வாய்ப்பிற்காக ஹீரோ யாருடன் படுக்கையை பகிர்வார் என கேள்வி கேட்டேன். அந்த தயாரிப்பாளர் எதுவும் பேசாமல் வாயடைத்துவிட்டார்’’ என்றார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.