வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட புதிய ராணுவ ஏவுகணை விடியோ

0
67

“இந்திய ராணுவத்தின் புதிய ஏவுகணைச் சோதனை புதன்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.”,

இந்திய ராணுவத்தின் புதிய ஏவுகணைச் சோதனை புதன்கிழமை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

ராணுவத்தில் பயன்படுத்தப்படவுள்ள மேன் போர்டபுள் ஆன்டி டேங்க் கைடட் மிஸைல் (எம்பி-ஏடிஜிஎம்) (MP-ATGM) ஏவுகணை 2 முதல் 3 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக்கூடிய வல்லமை பெற்றவை. இதனை ராஜஸ்தான் பாலைவனத்தில் டிஆர்டிஓ புதன்கிழமை இரவு வெற்றிகரமாக சோதனை நடத்தியது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.