கிளிநொச்சியில் பழமையான மரத்துடன் மோதி விபத்துக்குள்ளான கனரக வாகனம்!

0
114

கிளிநொச்சி- நீதிமன்றத்திற்கு முன்பாக பழமையான மரம் ஒன்றுடன் மோதி கனரக வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து கிளிநொச்சி நீதிமன்றம் முன்பாக இன்று அதிகாலை நடந்துள்ளது. சாரதி சிறிய காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.

மேலதி விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் முன்னெடுத்தனர்.

LEAVE A REPLY

*