வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் பூவா… இல்ல புஷ்பமா? பாடல் வீடியோ வெளியீடு

0
109

சிம்புவின் “வந்தா ராஜாவாதான் வருவேன்” திரைப்படத்தின் பூவா… இல்ல புஷ்பமா வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

பொங்கல் திருவிழாவை ஒட்டி, பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

மேலும் வசூல் ரீதியாகவும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டித் தந்தன. பொங்கலுக்கு அடுத்த வாரம் ஏராளமான தமிழ்ப் படங்கள் வரிசைக் கட்டி வெளியாகின.

அதில் சிம்புவின் ”வந்தா ராஜாவாதான் வருவேன்” படம் சென்னையில் மட்டும் 264 காட்சிகள் ஒளிபரப்பாகின.

இதன்மூலம் ரூ.1.35 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரசிகர்கள் வருகை சிறப்பாக உள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.