-2.5 C
Zurich, CH

கல்லடி பாலத்தில் குதித்த யுவதி !!

0
50

சுமார் 3 மணி நேரத்துக்கு முன்பாக யுவதி ஒருவர் கல்லடி பாலத்தில் இருந்து குதித்துள்ளதால் குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கல்லடி பாலத்திற்குள் யுவதி குதித்து 3 மணி நேரமாகியும் அவரை தேடுவதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அங்கு வருபவர்கள் செல்பி எடுப்பதிலும் புதினம் பார்ப்பதிலும் ஆர்வம் காட்டுவதே தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

50073964_338887410046434_2319396448531120128_nகுதித்த பெண்ணும் (இவர் ஆரையம்பதியை சேர்ந்தவர்) நாவற்குடாவை சேர்ந்த ஆணும் பாலத்தில் நீண்ட நேரம் உரையாடிக்கொண்டிருந்ததாகவும், வாக்குவாதம் முற்றியதாலேயே பாலத்தில் குதித்ததாகவும் தெரிகிறது.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.