உங்கள்-ராசிக்கு-இந்தப்-புத்தாண்டு-எப்படி-இருக்கப்போகிறது-சொல்கிறார்-பிரபல-ஜோதிடர்-விடியோ

0
339

 

12 ராசிகளுக்கான 2019-ம் ஆண்டின் துல்லிய பலன்களை  ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.”,

2019-ம் ஆண்டு, செவ்வாய்க்கிழமை பிறக்கிறது. எல்லோருக்கும் தங்களது ராசிப்படி இந்தப் புத்தாண்டு எப்படி இருக்கப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகமாக இருக்கும்.

மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரெண்டு ராசிகளுக்குமான பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக, இந்தப் புத்தாண்டு என்னென்ன பலன்களைத் தரப்போகிறது? என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது? என்னென்ன பரிகாரங்கள் செய்யலாம் என்று விரிவான பலன்களைச் சொல்லியுள்ளார்.

இதுதவிர, 2019-ம் ஆண்டுக்கான பொதுப் பலன்களுடன், 2019-ல் எத்தனை புயல்கள் உருவாகும், பெட்ரோல் விலை, அரசியல், தங்கம் விலை நிலவரம், ரியல் எஸ்டேட் என பல சுவாரசிய விஷயங்களையும் அலசி ஆராய்ந்து துல்லியமான தகவல்களையும் பலன்களையும் சொல்லியிருக்கிறார்.

தினமணி யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த 2019-ம் ஆண்டுக்கான புத்தாண்டுக்கான விடியோவைப் பார்த்துப் பயன்பெறுங்கள்.

அப்படியே, தினமணி யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்வதுடன், லைக் மற்றும் ஷேர் செய்யுங்கள். உங்கள் நண்பர்களையும் தினமணி யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்யச் சொல்லுங்கள்.

தினமணி யூடியூப் சேலனை சப்ஸ்கிரைப் செய்வதன் மூலம், தினமணி யூடியூப் சேனலில் பதிவிடப்படும் எங்களது வீடியோக்கள் உங்களை வெகு சீக்கிரம் வந்தடையும். நீங்களும் பார்த்துப் பயன்பெறலாம்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.