7பெண்களை கிளுகிளுப்பா வீடியோ எடுக்க வை-பை கேமரா வாங்கிய சஞ்சீவி.!

0
291

சென்னை ஆதம்பாக்கம் மகளிர் விடுதியில் ரகசிய கேமராக்கள் பொருத்திய வழக்கில் விடுதி உரிமையாளர் சம்பத்ராஜ் (எ) சஞ்சிவி (48) கைது செய்யப்பட்டார்.

ரகசிய கேமராக்கள் பொருத்திய இருந்ததை அந்த வீடுதியில் தங்கியிருந்த பெண்கள் ஹிடன் கேமரா டிடெக்டர் செயலியை ஸ்மார்ட் போனில் பதிவு செய்து கண்டுபிடித்தனர்.

மேலும், இந்த வழக்கில், அவர் விடுதியில் தங்கியிருந்த பெண்களை கிளுகிளுப்பாக காட்சி எடுக்க அதிநவீன தொழில் நுட்பத்தில் கூடிய வை-பை கேமரா பயன்படுத்தி இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

secretcamerainthewomenshostel-main-1ok-1543922080-1544091074மகளிர் விடுதி:
சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் அடுக்குமாடி குடியிருப்பை பெண்கள் தங்கும் விடுதியை நடத்தி வந்தவர் சஞ்சீவி.

இந்த குடியிருப்பு உரிமையாளர் தற்போது, வெளிநாட்டில் வசிக்கின்றார். இதற்கு மாத வாடகையாக ரூ. 24 ஆயிரம் கொடுத்துள்ளார்.

மேலும், ரூ.50 ஆயிரம் முன்பணம் கொடுத்துள்ளார். விடுதி 2 ஆயிரத்து 100 சதுர அடியில் 3 படுக்கை அறை கொண்டது. இதில் 7 பெண்கள் தங்கியிருந்தனர்.

secretcamerainthewomenshostel-2ok-1543922035-1544091035

மனைவி சித்தா மருத்துவர்:
இவரின் மனைவி சித்தா மருத்துவர். நோயாளிகளுக்கு சித்தா மருத்துவம் பார்க்க படுக்கை உள்ளிட்ட பொருட்களை வாங்கி அந்த வீடுதியின் ஒரு அறையில் போட்டு இருந்தார்.
மேலும், அந்த பெண்கள் பகலில் வேலைக்கு சென்று விடுவதால், ஒரு ஹாலை இவரின் மருத்துவ வேலைக்கு பயன்படுத்த அனுமதித்து இருந்தனர். பெண்கள் விடு திரும்பும் போது, இவர் அதற்கு முன் வெளியேறி விடுவார்.

secretcamerainthewomenshostel-5ok-1543922055-1544091049

பெண்களின் அழகு:

தங்கியிருந்த பெண்கள் அழகாக இருந்ததால், இவருக்கு அந்த பெண்களை மயக்க நினைத்துள்ளார். ஆனால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து, நண்பர் ஒருவர் மூலம் கேமரா தொழில் நுட்பத்தை அறிந்துள்ளார்.

secretcamerainthewomenshostel-7ok-1543922067-1544091062

ஆன்லைனில் நுணுக்கம்:
பெண்களின் அந்தரங்க காட்சிகளை எவ்வாறு படம் பிடிப்பது, அதற்கு எந்ததெந்த இடங்களில் கேமராக்களை பொறுத்த வேண்டும் என்றும் ஆன்லைனில் தெரிந்து கொண்டுள்ளார் சஞ்சீவி.
அதன் பிறகு விடுதியில் குளியலறை, கழிப்பிடம், ஹால் என பல்வேறு இடங்களிலும் பொருத்தியுள்ளார்.

secretcamerainthewomenshostel-main-ok-1543921985-1544091080

கேமரா விலை எவ்வளவு?

தலா ரூ.2500 கொடுத்து, அதநவீன கேமராக்களை வாங்கியுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தால், அந்த கேமராக்களில் காட்சி பதிவு ஆகாது. நடமாட்டம் இருந்தால் அது தானாக பதிவு செய்து கொள்ளும்

ஒரு சில கேமராக்களில் மெமரி கார்டு:

secretcamerainthewomenshostel-3ok-1543922041-1544091043இவர் பொருத்தியிருந்த ஒரு சில கேமராக்களில் மெமரி கார்டு இருந்துள்ளது. இதனால் 3 அல்லது 4 நாட்களில் பராமரிப்பு பணி என்று பெண்களின் அறைக்கு என்று கார்டை எடுத்து விட்டு புதிய கார்டை பொறுத்தி விடுவார்.

bd-1544098604
வை-வை கேமரா:
ஒரு சில கேமராக்களில் வை-வை தொழில் நுட்பத்துடன் கூடிய கேமராக்களை பொருத்தியுள்ளார்.

இதனால் பதிவாகும் காட்சிகள் இவரின் செல்போனில் இருந்தே பார்த்துக் கொள்ள முடியும். அதில், எல்இடி பல்ப் போன்றும் கேராக்கள் இருந்துள்ளன. இதை போலீஸ் வாக்குமூலத்தில் அவர் அளித்துள்ளார்.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.