முச்சக்கரவண்டியில் மோதிய உந்துருளி – பெண்ணுக்கு நேர்ந்த கதி (சிசிடிவி காணொளி)

0
130

ஹாலிஎல பிரதேசத்தில் பெண்ணொருவர் செலுத்திய உந்துருளியொன்று முச்சக்கரவண்டியொன்றில் மோதி இடம்பெற்ற விபத்தில் உந்துருளியை செலுத்தி சென்ற பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உந்துருளி செலுத்துனரின் அதிக வேகம் விபத்துக்கு காரணமாகியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

விபத்து தொடர்பில் ஹாலி எல காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.

 

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.