-1.4 C
Zurich, CH

தோனிக்கு நடனமாட கற்றுக்கொடுத்த மகள் ஸிவா…!- வீடியோ

0
43

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி கிரிக்கெட் ஆடுகளமாக இருந்தாலும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் மனைவிக்கு நல்ல கணவனாகவும், மகளுக்கு நல்ல தந்தையாகவும் இருந்து வருகின்றார்.

டோனி தனது மகள் ஸிவாவுடன் அவ்வப்போது புகைப்படங்களையும், வீடியோக் காணொளிகளையும் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும்.

இந் நிலையில் டோனி ஸிவாவுடன் நடனமாடும் காணொளியொன்றை சமூக வலைத்தளமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். குறித்த அக் காணொளி ஸிவா தனது தந்தையான தோனிக்கு நடனம் கற்றுத் தருகிறார்.

ஸிவா ஆடும் நடனம், காண்போரை ஆச்சரியம் கொள்ளச் செய்கிறது. ஸிவாவின் அசைவுகளுக்கு ஏற்ப தோனியின் செய்கைகளும் சிறப்பாக இதனை சாக்‌ஷி வீடியோவாக எடுத்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.