திருமணம் முடித்து ஜோத்பூரை விட்டு விடைபெறும் பிரியங்கா மற்றும் நிக்…! – (வீடியோ)

0
139

பொலிவுட்டில் கொடிக்கட்டி பறந்த பிரியங்கா சோப்ரா தற்போது ஹொலிவுட்டிலும் கலக்கி வருகின்றார்.

அங்கு திரையுலகில் பிரகாசித்தது மட்டுமல்லாமல் தன்னை விட 10 வயது குறைவான அமெரிக்க பொப் இசை பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் இரு மத முறைப்படி நடந்த இவர்களுடைய திருமணம் முதலில் கத்தோலிக்க முறைப்படியும் பிறகு இந்துமத முறைப்படியும் நடைபெற்றுள்ளது.

மேலும் திருமணம் ஜோத்பூர் உமைத் பவன் என்ற அரண்மனையில் மிக பிரம்மாண்ட செலவில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது ஜோதிபூரிலிருந்து பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் ஆகியோர்
புறப்பட்டுள்ளனர். இந்த ஜோடி டிசம்பர் மாதம் ஜோத்பூரின் உமைட் பவன் அரண்மனையில் இரண்டு நாட்களை கொண்ட தனது திருமணத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.