கடையை திறந்து வச்சுக்கிட்டு தூங்கிய முதலாளி… பின்பு நடந்ததை நீங்களே பாருங்க!

0
130

இன்றைய உலகில் என்னதான் கண்காணிப்பு கமெரா வைத்தாலும் தனது கைவரிசையை மிகவும் சாமர்த்தியமாக காட்டுபவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர்.

அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தைரியத்துடனும், துணிச்சலுடனே செயல்படுகின்றனர்.

என்னதான் கமெரா வைத்திருந்தாலும் உரிமையாளர் உஷாராகவே இருக்க வேண்டும் என்பதைக் காட்சியுள்ளது இக்காட்சி.

குறித்த காட்சியில் கடை உரிமையாளர் கடையினை திறந்துவைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில் திருடன் வந்து பணப்பெட்டியை திருட முயற்சி செய்கிறான். ஆனால் அவனது துரதிர்ஷ்டம் கடைசியில் என்ன ஆனது என்பதை நீங்களே பாருங்கள்…

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.