பிச்சைக்காரர் தானே என்று அடித்த வீட்டு உரிமையாளர்.. கடைசியில் நடந்ததை நீங்களே பாருங்கள்!

0
64

பிச்சைகாரர் என்று தப்பாக எடை போட்டு எதுவும் செய்துவிடுகிறார்கள் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டி இந்த காணொளி.

யாரையும் பார்த்தவுடன் குறைவாக எடை போடுவதற்கு நாம் யார்? நமக்கு கீழ் இருப்பவர்களை அப்படி என்ன வேணாலும் பேசிவிடலாம் என்று நபர் ஒருவர் செய்த செயலுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் அந்த பிச்சைக்காரர்.

குறித்த காணொளியில் வீட்டு உரிமையாளார் ஒருவர் வீட்டிற்கு வெளியில் இருக்கும் பிச்சைக்காரரை குச்சியால் அடிக்க செல்கிறார். ஆனால் அவரோ அந்த குச்சியை பிடிங்கி வீட்டு உரிமையாளரை சரமாரியாக தாக்குகின்றார்.

இது குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.