வெள்ளைப்புலிக்கு பலிகடாவான உயிரின காப்பாளர்

0
68

ஜப்பானில் உள்ள மிருக காட்சிசாலையில் வன உயிரின காப்பாளரை வெள்ளைப்புலி ஒன்று கடுமையாக தாக்கியதில் குறித்த உயிரின காப்பாளர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜப்பானில் ககோஷிமா நகரில் ஹராகவா பகுதியில் குறித்த மிருகாட்சி சாலை அமைந்துள்ளது.

இந்நிலையில் குறித்த மிருக காட்சிசாலையில் உள்ள வெள்ளைப்புலி ஒன்று வனஉயிரின காப்பாளரை கடுமையாக தாக்கியது.

இதனையடுத்து உடனே அங்கு வந்த பொலிஸார் புலியை சுட்டு கொன்று படுகாயம் அடைந்த அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.