ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் மடியில் படுத்திருப்பவர் யார்; கசிந்த உண்மை…!

0
411

ஜான்வி கபூர் மடியில் தலை வைத்து படுத்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகர் இஷான் கட்டார்.

பொலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் தம்பியான இஷான் கட்டாரும், ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூரும் சேர்ந்து நடித்த தடக் படம் ரூ. 100 கோடி வரை வசூல் சாதனை படைத்தது. ஜான்வி நடித்த முதல் படமான தடக்கின் வெற்றியை கொண்டாட ஸ்ரீதேவி இல்லையே என்று பொலிவுட் வட்டாரங்கள் வருத்தப்பட்டனர்.

36594044_178035363058542_5052684610316533760_n-1024x767இந்நிலையில் இஷான் தான் ஜான்வி கபூர் மடியில் தலைவைத்து படுத்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

33546058_691086501283229_7411492267166269440_nஅதை பார்த்த ரசிகர்களோ, இன்னுமா தடக் படத்தை விளம்பரம் செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சிலரோ அவர்களின் பெயர்களை சேர்த்து “இஷான்வி” என விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

30884439_1632817010128732_6229768342505259008_n-819x1024தடக் படத்தில் நடித்ததில் இருந்து இஷானும், ஜான்வியும் நல்ல நண்பர்களாக உள்ளனர். படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பு இருவரும் பேசிப் பழக வேண்டும் என்பதற்காக இயக்குனர் அவர்களை ஜோடியாக வெளியே செல்ல வைத்தார்.

அப்போது ஜான்வி இஷானுடன் பேச ரொம்பவே வெட்கப்பட்டு அமைதியாக இருந்தார். நன்றாக பேசிப் பழகுங்கள் அப்பொழுது தான் படத்தில் காதல் காட்சிகள் தத்ரூபமாக வரும் என்று இயக்குனர் சொன்னதால் ஜோடியாக ஊர் சுற்றினார்கள் இஷானும், ஜான்வியும்.

ஆனால் அவர்கள் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியானது. அதன் பிறகே உண்மை தெரிய வந்தது. அப்படி வெட்கப்பட்ட ஜான்வி படப்பிடிப்பு தளத்தில் இஷானை தனது மடியில் அமர வைத்த புகைப்படம் வெளியான போது அதை பார்த்து ரசிகர்கள் வியந்தனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.