மக்களே இங்கு நடக்குற கொடுமையைப் பாருங்க…. போட்டிபோட்டு என்ன செய்றாங்க தெரியுமா?

0
231

பொதுவாக கிராமத்தில் இருந்துவிட்டு நகரத்திற்கு வந்தவர்களுக்கு தெரியும். அமாவாசை, முன்னோர்களை வழிபடுவதற்கு காக்கைக்கு சாதம் வைப்பார்கள்.

சாதம் வைக்கும் பொழுது மாடியிலோ அல்லது வீட்டு முன்னே இருக்கும் சுவர்களில் வைப்பார்கள். காகம் போட்டிபோட்டு வந்து உணவை கொத்திச் செல்லும்.

ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. ஆம் காக்கை ஒன்றினை வாடகைக்கு எடுத்து நபர் வைத்திருக்கிறார். அந்த காகத்திற்கு போட்டிபோட்டு மனிதர்கள் சாப்பாடு கொடுக்கின்றனர். தலைகீழ் மாற்றம் என்பது இதுதானோ?

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.