500 அடி உயரத்தில் இருந்து சாகசம்; மயிரிழையில் உயிர்த் தப்பிய சாகச வீரர்…!-வீடியோ

0
262

சீனாவில் 500 அடி உயரமுள்ள பாலத்தில் சாகசம் செய்த நபர் பாதுகாப்பிற்காக கட்டியிருந்த கயிறு அறுந்ததால் நூலிழையில் உயிர் தப்பினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சீனாவிலுள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் 500 அடி உயரமுள்ள பாலம் ஒன்றில் சாகசம் செய்வதற்காக ஒரு நபர் தயாராக இருந்தார்.

அந்த பாலத்தின் நடுவே சிறு சிறு பலகைகள் போடப்பட்டிருந்தது. அதன் மேலே வேகமாக ஓடி பாலத்தின் மறு பக்கத்திற்கு செல்லவேண்டும் என்பதே இலக்கு.

இந்நிலையில் மறுபக்கத்திற்கு சென்று சேரும் போது திடீரென அவர் பாதுகாப்பிற்காக பின்னால் இணைத்திருந்த கயிறு கழன்று விழுந்தது. இதனால் அவர் நூலிழையில் உயிர் தப்பினார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

fvfvfvs

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.