நடிகராக களமிறங்கியுள்ள நாட்டுப்புற கலைஞர் செந்தில் கணேஷ்…!

0
184

சூப்பர் சிங்கர் புகழ் நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷிற்கு அடுத்தடுத்து அதிஷ்டம் குவிந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது நடிகராகவும் களமிறங்கியுள்ளார்.

கரிமுகன் என்ற படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றார்.

625.0.560.370.180.700.770.800.668.160.89இந்த படத்தில் நடிகை காயத்திரி ஐயர் நாயகியாக நடித்து அசத்தியுள்ளார். இந்த படத்தின் போஸ்டர் காட்சிகளை செந்தில் கணேஷ் அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த காட்சி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.

இந்நிலையில் படத்தில் செந்தில் கணேஷ் ஒரு அழகான நாட்டுப்புற பாடலையும் பாடியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.