தாயை அடைய நினைத்த நண்பன்: நண்பனின் வெட்டிய தலையுடன் பொலிஸில் சரணடைந்த மகன்..

0
219

இந்தியா கர்நாடக மாநிலத்தில் தாயிடம் தவறாக நடந்த நண்பனின் தலையை வெட்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மலவள்ளி கிராமத்தில் பெற்ற தாயிடம் இளைஞர் ஒருவர் தவறாக நடந்ததாகவும் இதையடுத்து அந்த இளைஞனின் தலையை அவரது மகன் வெட்டி எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அந்த தலையை கையில் எடுத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.