பள்ளி மாணவனுக்கு நிர்வாண போட்டோ அனுப்பிய ஆசிரியை!!

0
210

அமெரிக்க பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவனுக்கு தன்னுடைய நிர்வாண போட்டோக்களை அனுப்பிய ஆசிரியை செல்சியா ஹானை போலீசார் கைது செய்தனர்.

நியூஜெர்சி: அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த ஆசிரியை செல்சியா ஹான். இவர் ஒரு பள்ளியில் பணி புரிந்தார்.

அப்போது அவர் அந்த பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவன் ஒருவனுடன் நெருக்கமாக பழகி வந்தார்.
இந்த நிலையில் அவர் வகுப்பறையில் வைத்து அந்த மாணவனுக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தார்.
201807131134463237_1_school._L_styvpfமேலும் தன்னுடைய நிர்வாண போட்டோக்களை அனுப்பி அவனை தன்னுடைய ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.

இதுகுறித்து மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியை செல்சியா ஹானை கைது செய்தனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.