மஹத்துக்கும்-பாலாஜிக்கு இடையே பயங்கர மோதல்!! (பிக்பாஸ் சீசன் 2 : 24-ம் நாள் -வீடியோ)

0
485

”சவுண்டு விடுவன் என்ன பண்ணுவ.. போடா காமடி தலையா!!…. பாலாஜியை மோசமாகத் திட்டும் மஹத்.

”பிக்பாஸ் வீட்டுக்குள் மாமா-மச்சான் என பேசிக்கொண்ட மஹத்துக்கும்-பாலாஜிக்கு இடையே பயங்கர மோதல். இருவருக்குமிடையே நடந்த சண்டையில் மஹத்-பாலாஜியை மோசமாகத் திட்டுகிறார்.

மஹத், மும்தாஜ்,சென்றாயன் ஆகிய மூவரும் போலீஸ் வேடமணிந்து டாஸ்க் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் மஹத்-பாலாஜி இடையே ஏற்பட்டுள்ள மோதலால் இன்றைய பிக்பாஸ் வீடு போர்க்களமாககே காட்சியளிக்கிறது.

 

PART 1

PART 2

 

 

SOURCE 3

பிக் பாஸ் டபுள் மீனிங் தகராறு… மும்தாஜ் ஐ.ஜி ஆன வரலாறு! (பிக்பாஸ் சீசன் 2 : 23-ம் நாள் -வீடியோ)

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.