வேலூர் காட்பாடி நள்ளிரவு ரயிலில் பாலில் தொல்லை கொடுத்த வாலிபன் லய்வ் போட்டு பெண்- (வீடியோ)

0
310

நேற்று இரவு திருவனந்தபுரத்திலிருந்து டெல்லி செல்லும் 12625 எண் ரயிலில் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் ஏறியுள்ளார்.

ரயில் தமிழக பகுதிக்குள் வந்து கொண்டிருக்கும் போது சாதார டிக்கட்டை வாங்கி ரிசர்வேசன் கப்பார்ட்மண்டில் ஏறிய வாலிபன் ஒருவன் அந்த பெண்ணிற்கு பாலில் தொல்லை கொடுத்துள்ளான்.

ரயில் தமிழக பகுதியில் சேலத்தில் வந்து கொண்டிருந்த போது அந்த வாலிபனை பற்றி டிடிஆரிடம் தான் புகார் அளித்ததாகவும் அவர் சத்தம் போட்டு அவனை இறக்கி விட்டதாகவும் அந்த பெண் கூறுகின்றார்.

ஆனால் அவன் மீண்டும் அதே ரயிலில் அந்த பெண் இருக்கும் பெட்டியில் ஏறி நள்ளிரவில் அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.

நள்ளிரவு நேரம், தன்னை சுற்றிலும் ஆண்கள் உறங்கிக் கொண்டிருக்கு, அந்த வாலின் பாலில் தொல்லை கொடுத்து கொண்டிருக்க செய்தவறியாமல் துணிச்சலாக ஒரு முடிவு எடுக்கின்றார் அந்த பெண்.

அவன் செய்வதை அப்படி தனது செல்போனில் லைவ் செய்துள்ளார் அந்த பெண். தன்னை படம் எடுப்பது தெரியாமல் அந்த வாலின் தனது ஆபாச சேட்டைகளை தொடர்ந்து கொண்டிருக்கின்றான்.

பலர் அந்த பெணிற்கு அதை செய்யுங்க இத செய்யுங்க உதவி எண்ணிற்கு கால் பன்னுங்க என்கின்றனர்.

183 என்ற ரயில்வே உதவி எண்ணிற்கு அழைத்தும் யாரும் அழைப்பை எடுக்கவில்லை கால் கட் ஆகிவிடுகின்றது என்கின்றார் லய்வ் ல் அந்த பெண்.

நேற்று இரவு அந்த பெண் போட்ட லய்வ் சமூக வலைதளத்தில் வைரலாகி அந்த வாலினின் ஆபாச செயலை அனைவரும் பார்த்து கொதித்தனர்.

லய்வி ல் பார்த்த பலர் உடனடியாக வேலூர் மாவட்டம் காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க ரயில் காட்பாடி வந்ததும் ”யாருமா அது காட்டு” என போலிஸ் அதிகாரி ரயிலில் ஏற ”இவன் தான் சார்” என அந்த பெண் அந்த வாலிபனை அடையாளம் காட்ட அவனை காட்பாடி ரயில்வே போலிசார் கைது செய்துள்ளனர். இது காணொளியில் இறுதியில் இடம் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.