விமர்சனங்களுக்கு உள்ளாகும் நடிகை கஸ்தூரியின் கவர்ச்சி நடனம் (வீடியோ)

0
140

ஒரு கால கட்டத்தில் நடிகை கஸ்தூரி முன்னணி நாயகியாக வலம் வந்தவர்.

தற்போது ஒரு சில படங்களில் மட்டும் தலைகாட்டியிருக்கும் அவர், தமிழ் படத்தில் கூட நடித்துள்ளார்.

இந்தநிலையில் இன்ஸ்டாகிராமில் டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் ரசிகர்களிடம் விமர்சனங்களை பெற்று வருகிறது.

 

தாய் செய்த வேலையால் பெண் பார்க்க வந்த இளைஞன் முன் அசிங்கப்பட்ட மணப்பெண் (வீடியோ இணைப்பு)

திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் மறக்க முடியாத சந்தோஷமான தருணமாக காணப்படுகிறது.

தற்போது திருமணத்தில் பல சடங்கு முறைகள் பின்பற்றப் படுகின்றன. இவ்வாறு திருமணம் நடைபெறுவதற்கு முன்பு மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்குச் சென்று பெண் பார்ப்பார்கள்.

இங்கு அவ்வாறு மாப்பிள்ளை வந்த தருணத்தில் பெண் தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளார். மிகவும் குனிந்த தலையுடன் வந்த அவரை அவரது தாயே இவ்வாறான சூழ்நிலைக்கு காரணமாகியுள்ளார்.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.