புளியங்குளத்தில் ஒரு உயிரைக் குடித்த பாரிய விபத்து!!- வீடியோ

0
194

புளியங்குளம் ராமநாதபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில், ஒருவர் பரிதாபமாக பலியானதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் விபத்தில் 5 பேர் பலத்த காயங்களுக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

10568-sooriyan-gossip2023426167.jpgaகொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த லொறி ஒன்றும் கிளிநொச்சியில் இருந்து வவூனியா நோக்கி பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.