பெற்ற பிள்ளைக்கு தாய் செய்த கொடுமை: அம்பலப்படுத்தும் வீடியோ இணைப்பு

0
431

சீனாவில் பெற்ற பிள்ளையை தாய் ஒருவர் நாற்காலிக்கு நடுவில் வைத்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விளையாடுவதற்கு தொந்தராவாக தனத பிள்ளை இருப்பதாக கருதி இவ்வாறு செய்துள்ளார்.

இதனால் சிறுவனின் தோள்பட்டை சிக்கி கால்களை நகர்த்துவதற்கு முடியாமல் சிறுவன் அழுதுள்ளான்.

இந்த வீடியோ இணையத்தில் பரவியதையடுத்து பொலிசார் விளையாட்டு நிலையத்தில் சோதனை நடத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.