சீனப் பெருஞ்சுவரின் வரலாற்றை தமிழில் பேசும் சீனப் பெண்… கோடி முறை கேட்டாலும் சலிக்காத காட்சி

0
110

உலக அதிசயங்களில் ஒன்றாக சீனப்பெருஞ்சுவர் கருதப்படுகிறது. ஆம் இதன் கொள்ளை அழகினை ரசிக்காதவர்கள் யாரும் இருக்கவே முடியாது.

அவ்வாறு இந்த சுவற்றினைப் பற்றின வரலாற்றினை சீனப் பெண்மணி ஒருவர் மிக அழகாக தமிழில் எடுத்துக் கூறுகிறார்.

அட்டகாசமாக தமிழில் பேசி அசத்தும் இந்த சீனப்பெண்ணின் காட்சியினை நீங்களும் மிஸ் பண்ணாமல் கேட்டுத்தான் பாருங்களேன்..

 

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.