பிக்பாஸ்-2: பிக்பாஸ் சீஸன் இரண்டின் (17-06-2018) குதூலகமான துவக்கம்!! – வீடியோ

0
438

பிக்பாஸ் சீஸன் இரண்டின் குதூலகமான துவக்கம். புதிய போட்டியாளர்களைப் பற்றிய அறிமுகப்படலத்துடன் ஆரம்பித்தது.

இரவு ஏழு மணிக்கு ஒளிபரப்பாகத் துவங்கிய நிகழ்ச்சி ஏறத்தாழ நான்கு மணி நேரங்கள் நீண்டு பதினோரு மணிக்குத்தான் நிறைவுற்றது.

இதிலேயே பார்வையாளர்கள் பலருக்கு கண்ணைக் கட்டியிருக்கலாம். இனி வரும் வாரங்கள் சுவாரஸ்யமாகவும் பரபரப்பாகவும் அமைவது புதிய போட்டியாளர்களின் கையில்தான் இருக்கிறது.

முதல் நாளிலேயே அதற்கான சமிக்ஞைகளும் தெரியத் துவங்கிவிட்டன. இல்லையென்றாலும் பிக்பாஸ் விட்டு வைப்பாரா என்ன? அதற்கான சதி திட்டங்கள் எப்போதோ தீட்டப்பட்டிருக்கும்.  சனி மற்றும் ஞாயிறுகளில் கமல்ஹாசனின் பஞ்சாயத்து காட்சிகளும் போன முறையைப் போலவே கூடுதல் சுவாரஸ்யத்தை தரக்கூடும்.

SOURCE 1

SOURCE 2

PART 1

PART 2

PART 3

PART 4

PART 5

 

 

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.