32 வயது பொலிஸ் அதிகாரியுடன் கம்பி நீட்டிய 42 வயது குடும்பப் பெண்!! கணவன் கண்ணீருடன் பொலிஸ் நிலையத்தில்..!!

0
301

யாழ்ப்பாணத்தில் சுமார் 32 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தருடன் 42 வயதுடைய தனது மனைவி சென்று விட்டதாக குறித்த பெண்ணின் கணவர் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டை இன்று காலை யாழ். பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளார்.

யாழ்.வைத்தியசாலை பொலிஸ் உத்தியோகத்தராக கடமை புரியும் சுமார் 32 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தருடன், தனது மனைவி சென்று விட்டார் எனவும் தனது அவர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.