கிழக்கு பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை !

0
726

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

35190926_188054705363496_6018169812230864896_nஇச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்டூர் காக்காச்சிவட்டை சேர்ந்த 22 வயதுடைய சங்கராதுரை பானுஜா என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார்.

35298534_188047015364265_7288571192212979712_nமாணவி கல்லடி நாவற்குடா பிரதேசத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார், அவரது வீட்டின் அருகில் இருந்த வீட்டு உரிமையாளர்களும் கொழும்புக்கு சென்ற நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இன்று காலை பல்கலை வகுப்புக்குச் சென்று உடனே திரும்பிய குறித்த மாணவி. கதவினை உள்ளாக பூட்டிவிட்டு தூகிட்டுள்ளார், இது இன்று 2.30மணி வேளையிலே தெரியவந்துள்ளது.இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.