ஹோட்டலில் சாப்பிட்டிக் கொண்டிருந்தவரின் பாக்கட்டில் இருந்த செல்போன் வெடித்ததால் பரபரப்பு சிசிடிவி

0
392

செல்போன்களை ஜார்ஜ் போட்டுக் கொண்டு பேசாதீர்கள் வெடித்து விடும் என பலர் கூறுவார்கள்.

ஆனால் தனது சட்டை பாக்கட்டில் செல்போனை வைத்தக் கொண்டு ஹோட்டல் ஒன்றில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தவருக்கு பாக்கட்டில் உள்ள செல்போன் வெடிக்கப் போகின்றது என்பது தெரியவில்லை.

மும்பை பந்தப் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் ஒருவர் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்துள்ளார். இருக்கையில் டெபிள் முன்பு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது திடீர் என தனது சட்டை பாக்கட்டில் இருந்து குபு குபு என புகை வந்ததும் அலறி அடித்து எழுந்த படி பாக்கட்டில் இருந்த செல்போனை வெளியே தூக்கி எரிந்தார்.

போன் வெடித்ததில் புகை பரவியதை பார்த்தவர்கள் தங்களது டேபிளை விட்டு அலறி அடித்து ஓடத்துவங்கினர்.

இவர் வேக வேகமாக பாக்கிட்டடில் இருந்த செல்போனை வெளியே தூக்கி எரிந்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பாக்கட்டில் இருந்த செல்போனை வெளியே உடனடியாக தூக்கி போட்டதால் சிறு காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.