யாழ். தென்மராட்சி வடவரணியில் உள்ள ஆலயம் ஒன்றில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த சம்பவம் ! (படங்கள்)

0
1069

தென்மராட்சி வரணி வடக்கில் உள்ள ஆலயம் ஒன்றில் ஜேசிபி வாகனம் கொண்டு தேர் இழுத்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவுகிறது.

சித்திரத் தேரில் சுவாமி வீற்றிருக்க ஜேசிபி வாகனம் தேரை இழுத்தாக தெரிவிக்கப்படுகிறது.

சமூகப் பிரச்சினையை மையமாக வைத்து இந்தச் சம்பவம் பலராலும் விமர்சிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக இவ்வாறானதொரு நிகழ்வு இடம்பெற்றுள்ளமை பலராலும் வியப்பாகப் பேசப்படுகிறது.

IMG_5792IMG_5793IMG_5794IMG_5795IMG_5796

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.