பாராளுமன்றத்தை சுத்தம் செய்த பிரதமர் : வியப்பில் ஆழ்த்திய காணொளி

0
321

தர்லாந்து பிரதமர் மார்க் ரூடே பாராளுமன்றத்தில் தன்னையறியாமல் கையிலிருந்து சிந்திய தேனீரை, சுத்திகரிப்பாளர்கள் சுத்தப்படுத்த முன்வந்த போதும், அவர் அதனை மறுத்து தானே சுத்தப்படுத்துவதாக முன்வந்து சுத்தம் செய்தார்.

இச்செயல் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியதோடு, அனைவரினது பாராட்டையும் பெற்றார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.