இளசுகளை மயக்கும் பஞ்சாபி பெண்ணின் கலக்கல் பெல்லி டான்ஸ்…வீடியோ

0
785

தற்போதைய காலகட்டத்தில் இணையதளம் ஒரு மாபெரும் ஊடக சக்தியாக விளங்குகிறது. மக்களை சென்றடையும் பெரும் கருவியாகவே இணையதளம் இருந்து வருகிறது.

முன்பு போல் மக்களுக்கு ஒரு கருத்தை நாம் காதில் உரக்க சொல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. பிரச்சனைகள் பற்றிய ஒரு கருத்தை இனையத்தில் பதிவிட்டால் பொதும். கருத்துக்கள் வந்து குவியும்.

இதற்க்கு மட்டும் இல்லை நடனம், இசை, பாட்டு போன்ற பல கலைத்திறன்களை வெளிகொண்டு வரவும் சமூக வலைத்தளம் ஒரு உந்துகோலாக விளங்குகிறது.

இந்நிலையில், பிரபலமான பஞ்சாபி எண் ‘டரு பாட்னாம்’ என்ற பெண்ணின் நடன வீடியோ பயங்கர வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை YouTube-ல் பதிவேற்றப்பட்ட சில மணி நேரத்திலேயே 2,528,374 பேர் பார்த்துள்ளனர்.

அந்த வீடியோ…

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.