யாழில் பிள்ளையாருக்கு பணமாலை அலங்காரம்!!

0
200

யாழ்ப்பாணத்தில் பிள்ளையார் விக்கிரத்திற்கு நாணயத்தாள்களினால் அலங்காரம் செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பணமாலையிடப்பட்ட விக்ரகத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் நேற்று முதல் பரவி வருகிறது.

இலங்கையில் பயன்பாட்டில் உள்ள 20, 50, 100, 500, 1000, 5000 ரூபா நாணயத்தாள்களைப் பயன்படுத்தி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

எனினும் எந்தக் கோயிலில் இவ்வாறு அலங்காரம் செய்யப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் சரியாக வெளியாகவில்லை.

நாணயத்தாள்களைச் சேதமாக்குவது தண்டனைக்குரிய குற்றம் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ள நிலையில், இந்த அலங்கார படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.