யாழில் பொலிஸாரின் உதவியுடன், மனைவியினை கைவிட்டு, கணவன் கள்ளகாதலியுடன் தப்பியோட்டம்!! (வீடியோ)

0
838

யாழ்.அச்சுவேலி பகுதியில், இரண்டு பிள்ளைகள் மற்றும் மனைவியினை கைவிட்டு, கணவன் கள்ளகாதலியுடன் தப்பியோட்டம்.

இதுக்கு எதிராக மனைவி மற்றும் மனைவியின் உறவினர்கள் “தடுத்து நிறுத்த” முயற்சி செய்த போதும், அச்சுவேலி பொலிஸாரின் துணையுடன் தப்பிச் சென்றுள்ளனர்.

தப்பி செல்வதற்கு பாதுகாப்பு வழங்கிய அச்சுவேலி பொலிஸாா் குறித்து பலரும் விசனம் தெரிவித்து உள்ளனர்.

தற்போது இரண்டு பிள்ளையும் தாயும், நடுத்தெருவில் நிற்பதாக தெரிவிக்கப் படுகிறது. இதன் விபரமான தகவல் இன்னமும் தெரிய வரவில்லை.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.