“விஜயகாந்தின் ஆக்ரோஷக் கண்களைப் பச்சைக் குத்திக்கொண்ட சண்முக பாண்டியன்!”

0
145

டிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன், தனது தந்தையின் ஆக்ரோஷக் கண்களை அப்படியே பச்சைக் குத்திக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து விஜயகாந்த் ட்விட்டரில் தெரிவித்ததாவது:

தமிழன் என்று சொல் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்ற எனது இளைய மகன் சண்முக பாண்டியன், இன்று சென்னை வந்தடைந்தார்.

தன் கையில் எனது கண்களை பச்சை குத்தியதை (tatoo) காட்டி மகிழ்ந்தார். அந்த மகிழ்ச்சியான தருணத்தில் எடுக்கப்பட்ட படங்கள் என்று ட்வீட் செய்து இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

சகாப்தம், மதுர வீரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார் சண்முக பாண்டியன்.

shanmuga_pandian1

 

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.