நிர்வாண நபரை ஓடஓட துப்பாக்கியால் சுட்ட பொலிஸ் அதிகாரி (அதிர்ச்சி வீடியோ)

0
144

ஆடைகளற்ற நிர்வாண நிலையில் உள்ள ஒருவரை அமெரிக்காவின் ரிச்மாண்ட் நகர் காவல் அதிகாரி ஓடஓட துப்பாக்கியால் சுடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

LiveLeak-dot-com-Peters21_1527265717மார்கஸ் டேவிட் பீட்டர்ஸ் (Marcus-David Peters) என்பவர் இங்குள்ள ஹோட்டல் ஒன்றில் பகுதிநேர காவலாளியாக பணிபுரிகிறார்.

இவர் விபத்துக்குள்ளான கார் ஒன்றில் இருந்து நிர்வாணமாக ஓடுவதும் அவரை காவல் அதிகாரி மைக்கேல் நியாந்தகி (Michael Nyantakyi) துப்பாக்கியால் சுடுவதுமான காட்சிகள் வெளியாகியுள்ளன.

Marcus-David-Peters-yaalaruvi1மேலும் அவர் ஆடையற்ற நிலையில் ஓடும் காட்சிகளும் வெளியாகியுள்ளது.

Marcus-David-Peters-yaalaruvi2நியாந்தகியால் சுடப்பட்ட டேவிட் பீட்டர்ஸ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

டேவிட் பீட்டர்சுக்கு நிகழ்ந்த சம்பவங்கள் குறித்தும் அவர் சுடப்பட்டதற்கான காரணம் குறித்தும் அவரது குடும்பத்தினர் விரிவான விசாரனை கோரியுள்ளனர்.

Police release body cam footage of I-95 shooting death

The Richmond Police Department released body camera and surveillance camera footage on Friday of the shooting death of Marcus-David Peters.

Surveillance video from The Jefferson, where Peters worked nights and weekends, shows him entering the hotel the afternoon of Monday, May 14 and quickly taking off his shirt.

He then is shown talking to an employee in the hotel and then leaving shortly after with no clothes on.

At Friday’s news conference, Police Chief Alfred Durham also showed traffic cameras from the city of Richmond that showed Peters hitting another vehicle and not stopping.

Peters then crashed his car at a ramp on I-95 at Chamberlayne Avenue. Body cam footage from the officer shows Peters exiting the vehicle and running onto I-95.

He was hit by a vehicle and then began rolling around on the highway.

The police body cam footage shows Officer Michael Nyantakyi with his taser. Peters then comes toward the officer and threatens to kill him.

Nyantakyi deployed his taser, but one end did not hit him, Richmond Police Chief Alfred Durham said Friday. Peters then attempts to grab the taser and does not back away from the officer.

Nyantakyi then fires his gun and Peters eventually collapses. Backup officers then arrived to the scene and delivered first aid to Peters, who died the next day.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.