கோலாகலமாக நடைபெற்ற இளவரசர் ஹாரி-மேகன் மார்க்கில் திருமணம்- (படங்கள், வீடியோ)

0
427

இங்கிலாந்தில் உள்ள விண்ட்சர் கோட்டையில் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

megannபுதுமண தம்பதியான ஹாரி – மெகன் தொடங்கவுள்ள புதிய வாழ்க்கைக்கு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, பிரிட்டனுக்கான அமெரிக்க தூதர் மற்றும் பலர் தங்களது வாழ்த்துகளை இளவரசர் ஹாரி மற்றும் மெகனுக்கு தெரிவித்துள்ளனர்.

05:58 “என் மகள் அழகாக இருக்கிறாள்” – மெகனின் தந்தை

திருமண மேடைக்கு மெகனை அழைத்துச் செல்ல வேண்டிய அவரின் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால், அவரால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை.

இதுகுறித்து TMZ ஊடகத்திடம் பேசிய மெகனின் தந்தை, தோமஸ் மார்கில், “என் மகள் அழகாக இருக்கிறாள். மகிழ்ச்சியுடன் காணப்படுகிறாள். நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பம்தான். ஆனால் அவர்களுக்கு என் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

4C6DE95B00000578-5747477-image-m-312_1526732065029திருமணம் முடிந்து தேவாலயத்திற்கு வெளியே வந்த ஹாரி மற்றும் மெகன் மார்கிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்பு இருவரும், ஒருவருக்கு ஒருவர் முத்தமிட்டுக் கொண்டனர்.

இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கிலுக்கு திருமணம் நடைபெற்றது. உறுதிமொழி ஏற்று, மோதிரம் மாற்றிக் கொண்ட மணமக்கள்.

மகிழ்ச்சியாக சிரித்தபடி இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். திட்டமிடப்பட்டிருந்ததைவிட ஆறு நிமிடங்கள் தாமதமாக திருமண நிகழ்வுகள் தொடங்கின.

4C6E005B00000578-5747477-image-a-332_15267328944494C6E08E800000578-5747509-image-a-324_15267335687914C6DD4EE00000578-5747477-image-a-301_15267313360724C6DA62200000578-5747477-image-a-274_15267299669464C6E19D400000578-5747843-image-a-193_15267339330864C6E185800000578-5747843-image-a-188_15267335146614C6E16F100000578-5747843-image-a-191_15267338025134C6E0D1700000578-5747843-image-a-184_15267332586884C6DF10D00000578-5747843-image-a-155_15267322783334C6E306800000578-5747509-image-a-343_15267342297504C6DECA700000578-5747843-image-a-174_1526732886493

 

4C6E0E3F00000578-5747509-image-a-337_15267340055784C6E0A4D00000578-5747843-image-a-180_15267330881034C6E090000000578-5747843-image-a-179_152673303326714C6E0E3F00000578-5747509-image-a-337_152673400557814C6DF50800000578-5747509-image-a-295_1526732496543

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.