வைரலாகும் எஸ்ஐ பூங்குன்றன் மற்றும் பிரியா வின் 10 நிமிட போன் உரையாடல், பொதுமக்கள் அதிர்ச்சி வீடியோ

0
1196

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பணியாற்றும் எஸ் ஐ பூங்குன்றன், பிரியா என்ற பெண்ணுடன் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி வாட்சப் மற்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

பிரியா என்ற அந்த பெண் கள்ளக்கடத்தல் ஹவாலா மோசடி போன்றவற்றில் ஈடுபடுவபர் எனக் கூறப்படுகின்றது.

”நாங்க கொடுத்த பணத்தை மரியாதையா திருப்பி கொடுத்துடு” என எஸ் ஐ கேட்க ஒரு கட்டத்தில் அவகாசம் கேட்கும் அந்த பெண், அவகாசம் முடிந்ததும் எஸ் ஐ மீண்டும் போன் செய்கிறார் அதற்கு அந்த பெண் காசு கொடுக்க முடியாது ஆனத பாத்துக்கோ எனக் கூறுகின்றார்.

இப்படியே பேசுன இந்த ஜென்மத்துல எங்கிட்ட இருந்து உன்னால பணம் வாங்க முடியாது என்கிறார் அந்த பெண்.

கோடுக்கல் வாங்கள் கோடி, லட்சங்களில் இருப்பதாக உரையாடல் அமைந்துள்ளது. பிரியா என்ற பெண் பாதி விலையில் கார் தங்கம் வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வசூலிததாக கூறப்படுகின்றது.

இதில் எஸ் ஐ பூங்குன்றனும் சிக்கியுள்ளார். சக காலவர்களிடமிருந்து பணத்தை பெற்ற பிரியாவிடம் கொடுத்ததாக அந்த உரையாடலில் அவர் கூறுகின்றார்.

பிரியா மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாக அவரே போன் உரையாடலில் கூறுகின்றார். மோசடி கும்பலிடம் பணத்தை கொடுத்து காவல்துறையினரே சிக்கியிருப்பது காவல்துறை மற்றும் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூங்குன்றனை அழைத்து உயர் அதிகாரிகள் விசாரனை நடத்தியதில் அரக்கட்டளை பெயரில் கார் வாங்கி தருவதாக அந்த பெண் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பூங்குன்றன் தற்போது பணியிடைமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிரியா மன்றும் பூங்குன்றன் இருவரிடமும் போலிசார் தொடர்ந்து விசாரனை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.

பொதுமக்கள் யாரும் இது போனறவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.