நான்கு மணி நேர தேடலில் 2051 பேர் கைது

0
215

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 2051 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு 11 மணி முதல் இன்று அதிகாலை 3 மணி வரை நாடளாவிய ரீதியில் இந்த விஷேட சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1329 பேரும் குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் 151 பேரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

இதுதவிர 571 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.