பட வாய்ப்பிற்காக பெண்கள் எந்த நிலைக்கும் செல்வார்களா….? இணையத்தில் படங்கள் அம்பலம்…!

0
551

இயக்குனர் ஒருவரிடம் சினிமா வாய்ப்பு கேட்டு வந்த நடிகையை நிர்வாணமாக படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்ட அதிர்ச்சி சம்பவம் இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

avantika_gaokar_11518_24-226x400இவர் சில இந்தி படங்களில் நடித்துள்ள நிலையில் விளம்பரங்களில் மாடலாகவும் வலம வந்துள்ளார்.

avantika_gaokar_11518_35-1-500x333அவந்திகாவின் நிர்வாண படம் சமூக வலைத்தளங்களில் உலா வருவதை பார்த்த அவந்திகாவும் அதிர்ந்து போயுள்ளார்.

avantika_gaokar_11518_31-266x400இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் :-“என்னை ஒரு இணையதள தொடரில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்தனர்.

avantika_gaokar_11518_19-500x333அதன் இயக்குனர் நிர்வாணமாக என்னை போட்டோ எடுக்க வேண்டும் என்றார். நான் அதற்கு சம்மதித்து போஸ் கொடுத்தேன்.

அதன்பிறகு எனக்கு தெரியாமல் அந்த நிர்வாண படத்தை இணையதளத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார்.

avantika_gaokar_11518_33-266x400நான் தற்போது லக்னோவில் இந்தி படமொன்றில் நடித்து வருகிறேன். மும்பை திரும்பியதும் இயக்குனர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன்” என்றார். அவருடைய முழுப்பெயர் அவந்திகா கொஹாக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பிறகும் இந்த ஆட்டம் காட்டியிருக்கிறார் ஸ்ரேயா; வைரலாகும் புகைபடம்…..!

படங்களில் கவர்ச்சி நடிகை என்றால் முன்பு பெயர் சொல்லப்படுபவர் நடிகை ஸ்ரேயா. அவர் மார்ச் 12ம் திகதி ரஷ்யாவை சேர்ந்த ஆன்ட்ரி கோசேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அவர் நடிப்பில் மற்றும் அன்றி நடனத்துறையிலும் சிறந்து ஜொலிப்பவர். திருமணத்துக்கு முன்பு படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே தலையை காட்டினார்.

fsgsfgfxvg

திருமணத்திற்கு பிறகாவது சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் எந்த சினிமா பக்கத்திற்கும் நடிக்க முன்வரவில்லை.

 

hjkdhddlஇந்த நேரத்தில் அவர் கோடை காலம் என்பதால் நண்பர்களுடன் நீச்சல் உடையில் ஆட்டம் போட்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளமான தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் திருமணத்திற்கு பிறகும் இப்படியா உடை அணிந்து சுற்றுவது என கரித்து கொட்டி காமண்ட் செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.