மிகக்குறைந்த செலவில் குளு குளு ஏ.சி. வேண்டுமா செய்துதான் பாருங்களேன்- வீடியோ

0
479

மிகக்குறைந்த செலவில் குளு குளு ஏ.சி. வேண்டுமா செய்துதான் பாருங்களேன்

இப்போது கடும் வெய்யில் காலம்…. வீட்டுக்குள்ளேயே இருக்க முடியவில்லை. ஆனால் எல்லோராலும் ஏசி வாங்க முடியாதல்லவா….?

இதனால், வெறும் இரண்டு போத்தல்களையும் மின்விசிறியையும் வைத்துக் கொண்டு சிறிய அறையில் குளுகுளு ஏசியைப் பெறலாம்…. எமது யாழ் இளைஞர்கள் செய்து காட்டியுள்ளனர். நீங்களும் பாருங்கள்… அனைவருக்கும் பகிருங்கள்…..

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.