பழனி முருகன் கழுத்தை சுற்றி காட்சி தந்த நாகம்! (VIDEO)

0
1488

இந்துக்களால் கடவுளாக வனாகக்கூடியது நாகம். அது மட்டும் அல்லது, சித்தர்களும் யோகிகளும் நகத்தின் வடிவில் அவ்வப்போது தன் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதாகவும் ஒரு கூற்று உண்டு. இதெல்லாம் ஒருபுறம் இருக்க, பழனி தண்டாயுதபாணி போன்ற ஒரு சிலை இருக்கும் கோவில் ஒன்றில் நாகம், முருகன் கழுத்தை சுற்றியவாறு பக்தர்களுக்கு காட்சி கொடுத்தது. இதோ அதற்கான வீடியோ.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.