தெய்வமாக மாறும் மனிதர்கள்!!. சவுக்கால் அடித்துக்கொள்ளும் பயங்கரக் காட்சிகள்..!!- அதிர்ச்சிதரும் காட்சிகள் -(வீடியோ)

0
1262

சவுக்கால் அடித்துக்கொள்ளும் பயங்கரக் காட்சிகள்.. கன்னியர்களைப் பிடிக்கும் தேவாதிகள்.. எதிர்காலம் பற்றிய குறிகளை அச்சொட்டாகச் சொல்லும் அதிசயங்கள்… பெண்கள் வீடு வீடாகச் சென்று மடிப்பிச்சை எடுக்கும் சப்பிரதாயங்கள்…அம்பாவின் தாலாட்டு, கற்பூரச் சட்டி எடுத்தல், பள்ளயப்பானை வளைத்தல் – என்று பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டுவரும் ஆதித்தமிழரின் பாரம்பரிய வழிபாட்டு சம்பிரதானங்கள் இன்றைக்கும் மட்டக்களப்பில் பின்பற்றப்பட்டு வருகின்றன.

பார்ப்பவர்களை அதிச்சிக்கும், ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும் அந்தக் காட்சிகளைச் சுமந்து வருகின்றது இந்த ஒளியாவனம்:

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.