விஜய் சேதுபதிக்கு சிம்பு சாப்பாடு ஊட்டிவிடும் காட்சி வைரலாகிறது!

0
336

மணிரத்னம் இயக்கும் புதிய படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இதில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய் என நான்கு கதாநாயகர்கள்.

ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதீதி ராவ் ஹிதாரி, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, மன்சூர் அலிகான், தியாகராஜன் உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

அண்மையில் கோவளம் கடற்கரையில் சண்டைக் காட்சியொன்றை படமாக்கம் செய்தார் இயக்குநர் மணி ரத்னம்.

இந்தப் படத்தில் நடிக்கும் சிம்பு, விஜய் சேதுபதிக்கு ஒரு டீஸ்பூனால் உணவு ஊட்டி விடும் ஃபோட்டோ ஒன்று இணையத்தில் பரபரப்பாக வைரலாகி வருகிறது.

இந்தக் காட்சி செக்கச் சிவந்த வானம் படத்தின் காட்சிக்காக எடுக்கப்பட்டதா அல்லது உண்மையிலேயே படப்பிடிப்பு இடைவேளையில் சிம்பு பாசத்துடன் விஜய் சேதுபதிக்கு உணவு ஊட்டினாரா என்று தெரியவில்லை.

சாதிக்க துடிக்கும் சிவகுமாரின் அடுத்த வாரிசு? – (வீடியோ)

பூரண கலை குடும்பமாய் மாறி விட்டது நம் சூர்யாவின் குடும்பம் அப்பா, தம்பி, மனைவி வரிசையில் தற்போது புது வரவு தங்கை பிருந்தா மேலதிக தகவலுக்கு வீடியோ வை காண்க,

நீண்ட மௌனத்திற்கு பின் மனம் திறக்கும் எங்க வீட்டு மாப்பிளை சீதா லட்சுமி என்ன சொல்கிறார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.