வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய இந்திர விழா! (Video)

0
427

வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்த திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது.  அதனை முன்னிட்டு வல்வை மக்களால் இந்திர விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆலயத்தை சூழவுள்ள சுமார் 3 கிலோமீற்றர் தூர வீதி மின் விளக்குகள், சோடனைகள், இந்து தெய்வங்களின் பாரிய பதாகைகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

அத்துடன் பத்துக்கும் மேற்பட்ட மேடைகள் அமைக்கப்பட்டு பட்டிமன்றம் இசை நடன நிகழ்வுகள் மற்றும் இசைக்கச்சேரி என்பனவும் இடம்பெற்றது.

 

>

31495327_2126698317345514_3830989054423315675_n31495751_2126699284012084_1414871857832884871_n31511918_2126698147345531_8347102672835204719_n31520660_2126698180678861_5386043214899371040_n31531013_2126698494012163_2614977045081791244_n31564015_2126699110678768_4769986245686372640_n31641387_2126698800678799_3610522771025271230_n31676617_2126699064012106_7737260703766067257_n31706552_2126698167345529_4703465570679748877_n31732058_2126699250678754_6861736170940225690_n31711009_2126698314012181_6604035545677704085_n

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.