திருமண விழாக்களில் விருந்தினர்களுக்கு இரையாகும் மணப்பெண் தோழிகள்..!!

0
860

சீனாவில் திருமண வைபவத்தின்போது மணமகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அவருக்கு தோழியாக இருக்கும் பெண்களுக்கும் கொடுக்கப்படுகின்றன.

தோழிகள் எனப்படும் Bridesmaids என்பது தங்கள் கௌரவத்தின் வெளிப்பாடு எனவே சீன மக்கள் கருதுகின்றனர். இதற்காக வாடகைக்கு எல்லாம் மணப்பெண் தோழிகளை அவர்கள் ஏற்பாடு செய்கிறார்கள்.

பார்ப்பதற்கு மணப்பெண் தோழிகள் அனைவரையும் கவரும் விதமாக படுகவர்ச்சியாக இருக்க வேண்டும். அதிகமாக கல்லூரியில் படிக்கும் பெண்களையே தெரிவு செய்கிறார்கள்.

அந்த மாணவிகளுக்கு பணத்தேவைகள் இருப்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்கின்றனர்.

சில சீன திருமண விழாக்களில் வரும் விருந்தினர்களுக்கு இரையாக மணப்பெண் தோழிகள் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு அனுப்பிவைக்க படுகிறார்கள்.

இதற்காக மணப்பெண் தோழியாக திருமண விழாவுக்கு விலை மாதுக்களை அழைத்து வரும் கொடுமைகளும் சீனாவில் அரங்கேறி வருகிறது.

ஏனெனில், சில திருமண விழாக்களில் விளையாட்டு என்ற பெயரில் மணப்பெண் தோழிகளை உடல் ரீதியான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குகிறார்கள்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.