எங்க வீட்டு மாப்பிளை’: ஆா்யா எப்பவுமே என் ‘லவ்வர்’தான்- அபர்ணிதி (வீடியோ)

0
260

ஆர்யாவுக்கு கூடிய விரைவில் திருமணம் நடந்துவிடும் என்ற நம்பிக்கையில், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஆரம்பத்தில் குறித்த நிகழ்ச்சிக்கு பல்வோறு எதிர்ப்புகள் வந்தாலும் , தற்போது தடைகளை தாண்டி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் இருந்து ஆர்யா இறுதியாக வெளியேறிய மூன்று பெண்களுடன் நேர்காணல் ஒன்றை நடத்தியுள்ளனர்.

அபர்ணதியும் இதன்போது, கருத்து வெளியிட்டுள்ளனர். இதில், பல்வோறு சர்ச்சைகளுக்கு பதில் வழங்கும் முகமாக நேர்காணலில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.