கர்பம் அபார்ஷன்!!: நடிகை நந்தினி ஆடிய நாடகம்..!! (லீக் ஆன ஆடியோ)

0
395

பிரபல டிவி சீரியல் நடிகை மைனா நந்தினியின் கணவர் கடந்த வருடம் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட நிலையில் தற்போது நந்தினி பேசியுள்ள ஒரு ஆடியோ வெளியாகி வைரலாகிவருகிறது.

நந்தினி மீது அவரது கணவர் குடும்பத்தினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். அவர்கள் திருமணத்திற்கு முன்பே தொடர்பு வைத்திருந்த நந்தினி ஒருமுறை அபார்ஷன் செய்துள்ளாராம்.

அந்த ஆடியோ இதோ..

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.