கருணா, புலிகள் பிளவு – திரை மறைவு ரகசியங்கள் அம்பலம்

0
316

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணாவின் பிரிவு திடீரென்று ஏற்பட்ட ஒரு சம்பவம் அல்ல என்பது தற்போதுவரையில் அனைவரது மத்தியிலும் உறுதியாக நம்பப்படும் ஒரு விடயம்.

நீண்ட காலமாக இருந்து வந்த முரண்பாடுகளின் ஒரு வெளிப்பாடே 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட அந்த பிரிவு.

அதற்கு பல வருடங்களுக்கு முன்னரே கருணா தலைமையிலான அணிகளுக்கும், மற்றைய அணிகளுக்கும் இடையிலான பிரச்சினைகள் ஆங்காங்கு வெளிவந்துகொண்டுதான் இருந்துள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத் தளபதியாகவிருந்த கேணல் கருணாவின் பிரிவு! அந்தப் பிரிவினால் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவு என்ன? அந்தப் பிளவினால் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் சந்தித்த பின்னடைவுகள் என்ன? என்பதைத் தொடர்ந்து நோக்கலாம்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.