எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு முன் அபர்ணதி பங்குபற்றிய நிகழ்ச்சி ஒன்றில் ஆர்பாட்டமாக..!- (வீடியோ)

0
471

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் இருந்து மக்கள் மனம் கவர் நாயகியாக வலம் வந்த அபர்ணதி வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் அபர்ணதி பிரபல ரிவியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

குறித்த காணொளி கடந்த வருடம் பிரபல ரிவியில் அவர் கலந்து கொண்டதாகும். ஆனால் தற்போது நெட்டிசன்கள் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு பின்பு மகிழ்ச்சியாக இருப்பதாக கூறி இந்த காணொளியினை வைரலாக்கி வருகின்றனர்.

அபர்ணதியின் வெளியேற்றத்தினால் சோகமாக காணப்படும் ரசிகர்கள் இக்காட்சியினை பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.